bredcrumb

Mrunal Thakur: தனுஷுடன் கிசுகிசுவா? ஐ டோன்ட் கேர்.. கோட்டு சூட்டில் மிரட்டும் மிருணாள் தாக்கூர்!

By Mohanraj Thangavel
| Published: Friday, November 28, 2025, 21:24 [IST]

Mrunal Thakur: நடிகை மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Mrunal Thakur
1/5

நடிகை மிருணாள் தாக்கூர் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். 

Mrunal Thakur
2/5

சீதா ராமம் படம் கொடுத்த வெற்றியும் தாக்கமும் இவரை மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். 

Mrunal Thakur
3/5

சமீப காலமாக நடிகர் தனுஷ் உடன் காதலில் இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறார். ஆனால், இந்த கிசுகிசுக்களுக்கு எல்லாம் செவி சாய்க்காமல் சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

Mrunal Thakur
4/5

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார், ஒரு கோடியே 53 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். 

Mrunal Thakur
5/5

தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+