By
Jaya Devi
| Published: Saturday, February 7, 2026, 08:45 [IST]
Actress nalini daughter Aruna photos trending on social media
1/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html
அச்சு அசல் அம்மாலவை போலவே இருக்கும் நடிகை நளினி மகளின் போட்டோஸ்
2/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-1
நடிகை நளினி 80கால கட்டத்தில் தென்னிந்தியத் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார்.
3/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-2
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
4/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-3
நளினி 1987ல் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டு இவருக்கு அருணா மற்றும் அருண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
5/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-4
2000 ஆம் ஆண்டில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். அதன் பின் மீண்டும் நளினி, சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
6/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-5
நளினின் மகள் அருணா ரமேஷ் சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகன் அருண் பவித்ராவை 2014 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
7/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-6
அம்மாவை போல அதே அழகு, அதே உடல்வாகு கொண்டவராக இருக்கிறார் அருணா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அருணா அவ்வப்போது இணையத்தில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
8/8
Nalini daughter: அதே சிரிப்பு.. அதே அழகு.. குட்டி நளினியின் போட்டோஸ்! | Actress Nalini Daughter Aruna Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-nalini-daughter-aruna-photos-trending-on-social-media-fb105136.html#photos-7
அவரின் போட்டோவை பார்த்த நளினின் ரசிகர்கள் பலர் குட்டி நளினி என கூறி வருகின்றனர்.