twitter
    bredcrumb

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !

    By Jaya Devi
    | Published: Friday, January 7, 2022, 16:40 [IST]
    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    1/10

    நடிகை நிதி அகர்வால் முன்னா மைகேல் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    2/10

    சவ்யசாசி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா மற்றும் மாதவன் உடன் இணைத்து நடித்துள்ளார்.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    3/10

    ஜெயம் ரவி நடித்த பூமி என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    4/10

    ஓடிடியில் வெளியான பூமி திரைப்படம் நல்ல வரவேற்றை பெற்றது.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    5/10

    சிம்புக்கு  ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    6/10

    ஈஸ்வரன் திரைப்படத்தில் இடம் பெற்ற மாங்கல்யம் தந்துனானே பாடல்  மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    7/10

    மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    கருப்பு சேலையில் இடைதெரிய போஸ் கொடுத்த நிதி அகர்வால்… திணறும் இணையம் !
    8/10

    நிதி அகர்வால் நடித்தது  என்னமோ இரண்டுபடம் தான் என்றாலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

    9/10

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X