bredcrumb

32 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. கவர்ச்சியில் ரசிகர்களை கவுக்கும் நிதி அகர்வால்!

By Jaya Devi
| Published: Monday, March 2, 2026, 18:35 [IST]
32 வயசுனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. கவர்ச்சியில் ரசிகர்களை கவுக்கும் நிதி அகர்வால்!
Nidhi Aggarwal
1/5

நடிகை நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனது கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Nidhi Aggarwal
2/5

தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். பாலய்யா தொடங்கி பிரபாஸ் வரை இவர்தான் ஜோடியாக நடித்துள்ளார்.
Nidhi Aggarwal
3/5

பிரபாஸ் உடன் இவர் நடித்துள்ள படமான தி ராஜா சாப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
Nidhi Aggarwal
4/5

தெலுங்கில் அனுஷ்காவுக்குப் பின்னர், முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து கமிட் ஆகி நடிக்கும் நடிகை என்றால் அது நிதி அகர்வால் தான் என்று கூறப்படுகிறது.
Nidhi Aggarwal
5/5

தற்போது நிதி அகர்வால் கருப்பு உடையில் கவர்ச்சி காட்டி பதிவிட்டு இருக்கும் போட்டோஸ் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+