By
Jaya Devi
| Published: Monday, February 6, 2023, 15:46 [IST]
1/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html
பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி 1992ம் ஆண்டு கனடாவில் பிறந்தார். கனடாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
2/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-1
நடிகை, மாடல், நடனக் கலைஞர், பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவர் நோரா ஃபதேஹி.
3/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-2
நடிகை நோரா ஃபதேஹி இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
4/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-3
பாலிவுட் சினிமாவில் நோரா ஃபதேஹி முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்
5/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-4
2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் 84 நாட்கள் வீட்டில் இருந்தார்.
6/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-5
ரியாலிட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் பங்கேற்றார். அவர் பாலிவுட் திரைப்படமான சத்யமேவ ஜெயதேவில் படத்தில் நடித்தார்.
7/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-6
இவர் ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்
8/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-7
டெம்பர், பாகுபலி, கிக் 2 போன்ற படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். பாகுபலி படத்தில் இடம் பெற்ற மானோகரி பாடலில் கலக்கலாக டான்ஸ் ஆடி இருந்தார்.
9/12
PHOTOS : பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கட்டழகு போட்டோஸ்.. ரசித்து பார்க்கும் பேன்ஸ்! | Actress Nora Fatehi Latest Photos - Filmibeat Tamil
/photos/actress-nora-fatehi-latest-photos-fb86813.html#photos-8
அதே போல கார்த்தி படத்தில் தமிழில் தோழா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.