bredcrumb

இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, July 29, 2021, 08:24 [IST]
புடவையில் இஞ்சி இடுப்பழகை  வளைத்து, நெளித்து காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஓவியா, அந்த ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்
1/5

களவாணி படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்த ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன், சண்ட மாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்
2/5

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார் ஓவியா. படங்களுடன் மியூசிக் ஆல்பங்களிலும் பாடி வருகிறார். இவர் நடித்த ராஜபீமா படம் ரிலீசுக்காக தயாராகி வருகிறது.
இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்
3/5

2017 ல் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா, அங்கு ஆரவ் உடன் காதல், தற்கொலை முயற்சி என பரபரப்பை கிளப்பியதுடன், நிகழ்ச்சியின் டிஆர்பி.,யையும் தாறுமாறாக ஏற்றினார்.
இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்
4/5

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல அதற்கு பிறகு ஒவியா நடித்த 90 எம்எல், ட்விட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் ஆகியன பரபரப்பு, சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வைத்திருக்கிறது. 
இஞ்சி இடுப்பழகை வளைத்து, நெளித்து காட்டும் ஓவியா...ஹாட் ஃபோட்டோஸ்
5/5

தற்போது சம்பவம் படத்தில் நடித்து வரும் ஓவியா, இஞ்சி இடுப்பழகை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
X