By
Jaya Devi
| Published: Friday, January 30, 2026, 16:43 [IST]
1/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சீரியலில நடிகையாக தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை பார்வதி.
2/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-1
குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த தொடரில் அவரது வலுவான நடிப்பும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
3/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-2
சின்னத்திரை மட்டுமல்லாமல், ஓடிடி தளங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் பார்வதி.
4/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-3
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ‘போலீஸ் போலீஸ்’ வெப் தொடரிலும் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-4
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் போதை ஏற்றும் பார்வையுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
6/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-5
எளிமையான அலங்காரம், நேர்த்தியான புடவை மற்றும் கவர்ச்சியுடன் கூடிய பார்வை கொண்ட போட்டோஸ் இணையத்தில் வேகமாக வைரலாகி, ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
7/7
Photos: உன் கண்கள் என்ன மீன் வலையா? எதிர்நீச்சல் நடிகையின் வசீகரமான போட்டோஸ்! | Actress Parvathy Beautifull Photos - Filmibeat Tamil
/photos/actress-parvathy-beautifull-photos-fb104906.html#photos-6
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “சீரியலில் மட்டுமல்ல, ஸ்டில்லிலும் மிரள வைக்கிறார்”, “புடவையில் பேரழகு” என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நடிப்பு, ஸ்டைல், அழகு என மூன்றிலும் கவனம் ஈர்க்கும் நடிகையாக பார்வதி, சின்னத்திரை மற்றும் ஓடிடி உலகில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.