bredcrumb

யம்மாடியோவ்.. பார்வதியா இப்படி?.. தாறுமாறு லுக்கில் செம மாஸ் காட்டுறாரே!

By Mari S
| Published: Thursday, February 12, 2026, 11:09 [IST]

மரியான், தங்கலான் படங்களில் நடித்து அசத்திய பார்வதியின் லேட்டஸ்ட் போல்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Actress Parvathy latest photos
1/7

பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

Actress Parvathy latest photos
2/7

ஸ்லீவ்லெஸ் உடையில் தாறுமாறு கவர்ச்சியாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

Actress Parvathy latest photos
3/7

தங்கலான் படத்தில் ஜாக்கெட் போடாமல் நடித்த பார்வதி இப்படி செம மாடர்ன் கேர்ளாக போஸ் கொடுத்துள்ளாரே என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். 

Actress Parvathy latest photos
4/7

காஸ்மோபாலிடன் நிகழ்ச்சிக்கு ஃபேஷன் அடையாளமாக வருகை தந்து அசத்தியுள்ளார் பார்வதி. 

Actress Parvathy latest photos
5/7

பெண்களை மையப்படுத்தும் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் பார்வதிக்கு 2.2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

Actress Parvathy latest photos
6/7

பார்வதியின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் விதமாக இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அமைந்துள்ளன. 

Actress Parvathy latest photos
7/7

எகிப்து ராணி கிளியோபாட்ரா மாதிரியே இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+