By
Deepa S
| Published: Sunday, February 5, 2023, 18:03 [IST]
1/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html
இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.
2/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-1
தமிழில் ஜீவாவுடன் இவர் நடித்த முகமுடி படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.
3/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-2
ஆனால் பூஜா ஹெக்டேவை தெலுங்குப் படவுலகம் இருகை நீட்டி ஏற்றுக் கொண்டது.
4/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-3
தமிழில் நீண்ட வருடங்களுக்கு பின்பு விஜய்யுடன் இவர் நடித்த பீஸ்ட் படம் கடந்த ஆண்டில் வெளியாகியது.
5/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-4
பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் விஜய் -பூஜா ஹெக்டேவின் கெமிஸ்ட்ரி பேசப்பட்டது.
6/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-5
குறிப்பாக பாடல் காட்சிகளில் விஜய்க்கு சமமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார் பூஜா ஹெக்டே.
7/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-6
தற்போது தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
8/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-7
இந்தியில் வீரம் படத்தின் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
9/13
கீழ் பார்வை பார்த்து ரசிகர்களை சூடேற்றிய நடிகை பூஜா ஹெக்டே! | Actress Pooja Hegde Photos Makes Fans Amazing - Filmibeat Tamil
/photos/actress-pooja-hegde-photos-makes-fans-amazing-fb86790.html#photos-8
தெலுங்கிலும் அடுத்ததாக மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளார்.