bredcrumb

மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!

By Bahanya R
| Published: Tuesday, November 9, 2021, 20:22 [IST]
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
1/9

 மொடட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் பூனம் பஜ்வா. 
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
2/9

அந்த வகையில் தற்போது கேரளாவில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
3/9

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
4/9

தற்போது பதோன்பதம் நூட்டன்டு என்ற மலையா படத்திலும் நடித்து வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. 
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
5/9

கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார் நடிகை பூனம் பஜ்வா. 
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
6/9

தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
7/9

தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை பூனம் பஜ்வா.
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
8/9

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த பூனம் பஜ்வா தங்கிகாகி என்ற கன்னட படத்திலும் நடித்து கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். 
மாடர்ன் அவுட்ஃபிட்டில் கேரளாவில் சுற்றி வரும் பிரபல நடிகை.. இன்ஸ்டாவை திணறடிக்கும் போட்டோஸ்!
9/9

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பஜ்வா. 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+