By
Jaya Devi
| Published: Saturday, December 17, 2022, 18:49 [IST]
1/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html
தமிழ் சினிமாவிற்கு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா அதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
2/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-1
தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
3/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-2
கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா, பார்க்க அச்சு அசல் தமிழ் நாட்டுப் பெண் போலவே இருந்தார். இவர் நடித்த முதல் படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
4/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-3
மலையாளத்தில் இவருக்கு பட வாயப்பு வந்து கொண்டிருந்த கேப்பில் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயர் சொல்லும் படி எந்த படமும் அமையவில்லை.
5/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-4
சவரக்கத்தி, அடங்கமறு, லாக்கப், அம்மாயி,காப்பான் என பிரபலமான பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்
6/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-5
ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
7/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-6
தமிழ்,தெலுங்கு, இந்தியில் வெளியான இத்திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
8/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-7
நடிகை பூர்ணாவின் இயற்பெயர் சாம்னா கசிம் ஆகும். இவர் சினிமாவுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
9/11
PHOTOS : திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே...பூர்ணாவை வர்ணிக்கும் ரசிகாஸ்! | Actress Poorna Latest Photo - Filmibeat Tamil
/photos/actress-poorna-latest-photo-fb85749.html#photos-8
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூர்ணா.