By
Deepa S
| Published: Tuesday, April 11, 2023, 17:12 [IST]
1/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html
பிரியா பவானி சங்கர் சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்த பத்து தல படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
2/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-1
நடிகை பிரியா பவானி சங்கர் கருப்பு நிற சேலையில் புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
3/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-2
பத்து தல படத்தில் பிரியாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லை என்ற போதிலும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
4/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-3
இதனிடையே அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்சுடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ருத்ரன் படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.
5/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-4
ருத்ரன் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பிரியா பவானி சங்கரின் க்யூட்னஸ் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
6/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-5
நடன இயக்குநரான லாரன்சுக்கு இணையாக பிரியா இந்தப் பாடல்களில் நடித்துள்ளார்.
7/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-6
படத்தின் இசை வெளியீட்டில் சமீபத்தில் கலந்துக் கொண்ட பிரியா பவானி சங்கர், படத்தின் ரீமிக்ஸ் பாடலுக்கு லாரன்சுடன் இணைந்து மேடையில் நடனமாடினார்.
8/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-7
பிரியா பவானி சங்கர் கையில் தற்போது அதிகமான படங்கள் உள்ளன.
9/13
கருப்பு வெள்ளையில் தகதகவென மின்னிய பிரியா பவானி சங்கர்.. மனம் சொக்கிய ரசிகர்கள்! | Actress Priya Bhavani Shankar's New Photoshoot Pictures In Black Saree - Filmibeat Tamil
/photos/actress-priya-bhavani-shankar-s-new-photoshoot-pictures-in-black-saree-fb88374.html#photos-8
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் பிரியா.