bredcrumb

இது ஸ்டைல் முத்தழகு.. 40 வயதிலும் குறையாத அழகு.. பிரியாமணியின் க்ளிக்ஸ்!

By Jaya Devi
| Published: Tuesday, February 10, 2026, 13:05 [IST]
actress priyamani 
actress priyamani
1/7

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நிலையில், ஸ்டைல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
actress priyamani
2/7

பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தின் வாயிலாக கோலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார் பிரியாமணி.
actress priyamani
3/7

அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
actress priyamani
4/7

இப்படத்தின் மூலமாக மிகப்பெரிய உச்சத்தை பெற்ற பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்
actress priyamani
5/7

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் பேமிலி மேன் வெப்தொடரில் நடித்தார்.
actress priyamani
6/7

சோஷியல் மீடியாவில் அடிக்கடி ரசிகர்களை வசீகரிக்கும் விதமாக தனது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
actress priyamani
7/7

அந்த வகையில் பிரியாமணி பகிர்ந்துள்ள க்யூட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+