By
Mohanraj Thangavel
| Published: Wednesday, June 4, 2025, 10:13 [IST]
Rachitha Mahalakshmi: நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் தான் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
2/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-1
இவர் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார்.
3/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதா, அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
4/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-3
அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார். சிறப்பாக போட்டியில் விளையாடிய இவர் 91 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.
5/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-4
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, தமிழில் Fire படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் கிளாமராக நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் படத்தின் கதைக்கு அது மிகவும் முக்கியமாக தேவை என்பதால் நடித்திருந்தார்.
6/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-5
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரச்சிதா தற்போது தமிழில் ஸ்ரீகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
7/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-6
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.
8/8
Rachitha Mahalakshmi: Fire ரச்சிதா மகாலட்சுமி இறக்கியிருக்கும் நச் போட்டோஸ்.. டாப்புல இருக்காங்கலாம்! | Actress Rachitha Mahalakshmi Instagram Photos Goes Trending With Tattoo - Filmibeat Tamil
/photos/actress-rachitha-mahalakshmi-instagram-photos-goes-trending-with-tattoo-fb102611.html#photos-7
இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் மிக உயரமான கட்டிடத்தில் நின்று கொண்டு, எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து From the top என கேப்ஷன் இட்டுள்ளார்.