By
Mohanraj Thangavel
| Published: Thursday, December 11, 2025, 06:07 [IST]
Rakul Preet Singh : நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது முதுகு இதற்கு முன்னர் இவ்வளவு அழகாக இருந்தது இல்லை என்று கேப்ஷன் இட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Rakul Preet Singh: தனது அழகை அணு அணுவாக ரசிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. டிப்ஸ் கேட்கும் இணையவாசிகள்! | Actress Rakul Preet Singh Recent Gorgeous Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-rakul-preet-singh-recent-gorgeous-photos-goes-trending-on-instagram-fb104250.html
நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாகவும், தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்.
2/5
Rakul Preet Singh: தனது அழகை அணு அணுவாக ரசிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. டிப்ஸ் கேட்கும் இணையவாசிகள்! | Actress Rakul Preet Singh Recent Gorgeous Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-rakul-preet-singh-recent-gorgeous-photos-goes-trending-on-instagram-fb104250.html#photos-1
மாடலிங்கில் இருந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தாவர். அதிகப்படியான தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
3/5
Rakul Preet Singh: தனது அழகை அணு அணுவாக ரசிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. டிப்ஸ் கேட்கும் இணையவாசிகள்! | Actress Rakul Preet Singh Recent Gorgeous Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-rakul-preet-singh-recent-gorgeous-photos-goes-trending-on-instagram-fb104250.html#photos-2
இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் இரண்டு கோடிய்ஏ 43 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
4/5
Rakul Preet Singh: தனது அழகை அணு அணுவாக ரசிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. டிப்ஸ் கேட்கும் இணையவாசிகள்! | Actress Rakul Preet Singh Recent Gorgeous Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-rakul-preet-singh-recent-gorgeous-photos-goes-trending-on-instagram-fb104250.html#photos-3
இவரது சமீபத்திய பதிவும் அத்துடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
5/5
Rakul Preet Singh: தனது அழகை அணு அணுவாக ரசிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. டிப்ஸ் கேட்கும் இணையவாசிகள்! | Actress Rakul Preet Singh Recent Gorgeous Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/actress-rakul-preet-singh-recent-gorgeous-photos-goes-trending-on-instagram-fb104250.html#photos-4
அதாவது, அந்த பதிவில் தனது முதுகு இதற்கு முன்னர் இவ்வளவு அழகாக இருந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்ர்த்த இணையவாசிகள் சிலர் இதற்கு ஏதாவது டிப்ஸ் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.