By
Mari S
| Updated: Tuesday, February 24, 2026, 19:01 [IST]
நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html
ஜோதிகா, சிம்ரன், தேவயானி எல்லாம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து நடித்து அசத்தி வரும் நிலையில், நடிகை ரம்பாவும் சீக்கிரமே சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-1
வெளிநாட்டில் வாழ்ந்து வந்த ரம்பா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு வந்து செட்டில் ஆனார். சின்னத்திரையில் கால் பதித்த ரம்பா சீக்கிரமே வெள்ளித்திரையிலும் அசத்த காத்திருக்கிறார்.
3/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-2
அப்பாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் மீண்டும் நடித்து வரும் நிலையில், ரம்பாவின் வருகையை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
4/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-3
கோட் ஷூட் அணிந்துக் கொண்டு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி போல செம ஃபிட்டாக இருக்கிறாரே ரம்பா என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
5/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-4
இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கை தொடங்கிய ரம்பாவுக்கு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கூடிய விரைவில் 1 மில்லியனை கடக்கவுள்ளார்.
6/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-5
உள்ளத்தை அளித்தா, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய் படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இன்றளவும் ரம்பா அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-6
நடிகை ரம்பா சாதாரண படங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்து வந்த வேகத்தில் காணாமல் போகக் கூடாது என்றும் வெயிட்டான கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
8/8
ஒரு ஸ்வீட் ஸ்டாலே.. சார் ரம்பா சார்.. மீண்டும் நடிக்க வராங்க சார்.. வேறலெவல் க்ளிக்ஸ்! | Actress Rambha's Latest Coat Suit Photos Trending - Filmibeat Tamil
/photos/actress-rambhas-latest-coat-suit-photos-trending-fb105628.html#photos-7
ரம்பாவின் ராயல் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.