bredcrumb

Photo: “நைட் ஆனா கனவுல வா ரதியே“.. ரம்யா பாண்டியனின் போட்டோவை பார்த்து முணுமுணுக்கும் ஃபேன்ஸ்!

By Jaya Devi
| Published: Monday, February 23, 2026, 17:26 [IST]
Actress Ramya Pandian
Ramya Pandian
1/6

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
Ramya Pandian
2/6

'டம்மி டப்பாசு' படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமான ரம்யா பாண்டியன். அந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆண் தேவதை என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
Ramya Pandian
3/6

இவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு லோவல் தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
Ramya Pandian
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவரா ரம்யா பாண்டியன் படவாய்ப்பு இல்லாததால் மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு இருந்தார்.
Ramya Pandian
5/6

இந்த போட்டோஷூட்டுக்கு பிறகு இணைத்தில் மிகவும் பிரபலமான இவர் திருமணத்திற்கு பிறகு, சற்று கவர்ச்சியை குறைத்துக்கொண்டார்.
Ramya Pandian
6/6

தற்போது ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையில் இருக்கும் போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் பாட்டி பாடி புகழ்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+