By
Jaya Devi
| Published: Sunday, December 28, 2025, 11:21 [IST]
1/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html
நடிகை ரேஷ்மா பசுபுலெட்டியின் விதவிதமான ஜாக்கெட்டுகளை போட்டு அசத்தி இருக்கிறார். அந்த போட்டோக்களை இதில் பார்க்கலாம்.
2/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-1
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர், தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ஆவர்.
3/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-2
திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.
4/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-3
அதன் பின் நடிப்பில் கவனம் செலுத்தி இவர், 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படமான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
5/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-4
அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ரேஷ்மா நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவரை பற்றித்தான் பேசி இருப்பார்கள். இதைத் தொடர்ந்து, தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
6/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-5
ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்த இவர் ,ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.
7/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-6
தற்போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திக் ராஜ் நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில் , நான்கு பெண்களுக்கு அம்மாவாகவும், கார்த்திக்கிற்கு மாமியாராகவும் நடித்து வருகிறார்.
8/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-7
இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ரேஷ்மாவின் ஜாக்ஜெக்ட் கலேக்ஷனை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்.
9/9
அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. விதவிதமான ஜாக்கெட் போட்டு கும்முனு இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104434.html#photos-8
ரேஷ்மா பசுபுலேட்டியை இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.