bredcrumb

Reshma Pasupuleti: ஆம்ஸை தூக்கிக் காட்டும் ரேஷ்மா புஷ்பலேட்டி.. கிளாமர் மட்டும் இல்லை கொஞ்சம் டெரர்தான் போல!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, October 23, 2024, 15:35 [IST]

சின்னத்திரை நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் அவர் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அவ்வரிசையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. 

 
Reshma Pasupuleti
1/7

செய்தியாளராக தனது மீடியா வாழக்கையை தொடங்கியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதன் பின்னர் தொடர் முயற்சிகளால் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
Reshma Pasupuleti
2/7

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, வெளிநாட்டில் தனது உயர் கல்வியை முடித்தார். ரேஷ்மா புஷ்பலேட்டி டெக்சாஸில் கனிணி அறிவியலில் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.
Reshma Pasupuleti
3/7

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியைப் பொறுத்தவரை வம்சம் என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது அட்டகாசமான நடிப்பினால் இந்தத் தொடரிலேயே பலரது கவனத்தை ஈர்த்தார்.
Reshma Pasupuleti
4/7

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பாக்யலட்சுமி சீரியல் அறிமுகப்படுத்தியது. இந்தச் சீரியலில் இவர் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
Reshma Pasupuleti
5/7

சீரியலில் நடிப்பது மட்டும் இல்லாமல், தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளையும் நழுவ விடாமல், தொடர்ந்து நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான வெப் தொடரான ஃபெர்ஃபெக்ட் ஹஸ்பண்டிலு நடித்திருந்தார். விலங்கு வெப் சீரிஸில் குறைந்த நேரம் வந்திருந்தாலும் கதையை முற்றிலும் திருப்பும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
Reshma Pasupuleti
6/7

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ரேஷ்மா புஷ்பலேட்டி தற்போது, ஜிம்மில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் தனது ஆம்ஸைத் தூக்கி தனது பலத்தையும் காட்டுகின்றார்.
Reshma Pasupuleti
7/7

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 17 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். தனது ரசிகர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்றிவிடக்கூடாது என அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அதேபோல் யூடூயூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகின்றார். அதில் தனது ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார்.
X