bredcrumb

Rukmini Vasanth: ஜாக்கெட் இல்லையினா என்ன?.. சரிகை சேலை போதும்பாஸ்.. 60ஸ் காலத்துக்கு போன ருக்மினி வசந்த்!

By Mohanraj Thangavel
| Published: Monday, April 20, 2026, 18:38 [IST]

நடிகை ருக்மினி வசந்த்  ஜாக்கெட் அணியாமல், சரிகைச் சேலையை மாராப்பாக மாற்றி, 60களில் இருந்தது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Actress Rukmini Vasanth Beautiful Photos From Her Instagram Without Blouse
1/5

நடிகை ருக்மினி வசந்த் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

Actress Rukmini Vasanth Beautiful Photos From Her Instagram Without Blouse
2/5

தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி. 

Actress Rukmini Vasanth Beautiful Photos From Her Instagram Without Blouse
3/5

அதேபோல் இவர் காந்தாரா 2 படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராகவும் வளர்ந்து நிற்கிறார். 

Actress Rukmini Vasanth Beautiful Photos From Her Instagram Without Blouse
4/5

கிளாமரில் முழுவதுமாக இறங்கிவிடவில்லை என்றாலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

Actress Rukmini Vasanth Beautiful Photos From Her Instagram Without Blouse
5/5

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்கெட் அணியாமல், சரிகைச் சேலையை மாராப்பாக சுற்றிக் கொண்டு எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+