By
Karunanithi Vikraman
| Published: Monday, April 20, 2026, 10:17 [IST]
சென்னை: நடிகை மற்றும் இயக்குநரான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனைத் தொடர்ந்து வனிதா இயக்கிய Mrs&Mr திரைப்படத்தையும் தயாரித்தார் . அந்தப் படம் சரியாக போகவில்லை . இது ஒருபக்கம் இருக்க அவர் தெலுங்கில் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஜோவிகா புடவையில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஒர்த்துதான்.. புடவையில் சூப்பர் | Jovika Vijaykumar Saree Photos Go Viral Amid Acting Debut Buzz - Filmibeat Tamil
/photos/jovika-vijaykumar-saree-photos-go-viral-amid-acting-debut-buzz-fb106870.html
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார்
2/5
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஒர்த்துதான்.. புடவையில் சூப்பர் | Jovika Vijaykumar Saree Photos Go Viral Amid Acting Debut Buzz - Filmibeat Tamil
/photos/jovika-vijaykumar-saree-photos-go-viral-amid-acting-debut-buzz-fb106870.html#photos-1
பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் வரவேற்பையும், கண்டனத்தையும் சேர்த்தே பெற்றது குறிப்பிடத்தக்கது
3/5
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஒர்த்துதான்.. புடவையில் சூப்பர் | Jovika Vijaykumar Saree Photos Go Viral Amid Acting Debut Buzz - Filmibeat Tamil
/photos/jovika-vijaykumar-saree-photos-go-viral-amid-acting-debut-buzz-fb106870.html#photos-2
பிக்பாஸுக்கு பிறகு தனது தாய் இயக்கிய மிஸஸ்&,மிஸ்டர் திரைப்படத்தை தயாரித்தார் அந்தப் படம் சரியாக போகவில்லை
4/5
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஒர்த்துதான்.. புடவையில் சூப்பர் | Jovika Vijaykumar Saree Photos Go Viral Amid Acting Debut Buzz - Filmibeat Tamil
/photos/jovika-vijaykumar-saree-photos-go-viral-amid-acting-debut-buzz-fb106870.html#photos-3
அடுத்ததாக அவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று கருதப்பட்டது. அதன்படி தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமாகவிருக்கிறார்
5/5
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஒர்த்துதான்.. புடவையில் சூப்பர் | Jovika Vijaykumar Saree Photos Go Viral Amid Acting Debut Buzz - Filmibeat Tamil
/photos/jovika-vijaykumar-saree-photos-go-viral-amid-acting-debut-buzz-fb106870.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன