bredcrumb

மகனின் 4வது பிறந்தநாளில், மனைவியை அலேக்கா தூக்கி சுத்திய காஜல் அகர்வால் கணவர்!

By Mari S
| Published: Monday, April 20, 2026, 09:49 [IST]

நடிகை காஜல் அகர்வால் தனது மகனின் 4வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

Kajal Agarwal son birthday
1/9

நடிகை காஜல் அகர்வால் கெளதம் கிச்சுலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு பிறந்த மகனுக்கு நீல் என பெயர் வைத்தார். இந்நிலையில், மகன் நீலின் 4வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

Kajal Agarwal son birthday
2/9

காஜல் அகர்வாலின் மகன் நீல் பிறந்தநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரானட் தீமில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

Kajal Agarwal son birthday
3/9

மகனுக்கு அப்பா கெளதம் கிச்சுலு கொடுத்த பரிசை வாங்க இரு கைகளையும் ஆசையாக உயர்த்தும் நீல். 

Kajal Agarwal son birthday
4/9

மகனின் 4வது பிறந்தநாளில் மனைவி காஜல் அகர்வாலை அலேக்காக தூக்கி சுற்றும் கெளதம் கிச்சுலு. 

Kajal Agarwal son birthday
5/9

காஜல் அகர்வால் தனது கணவருடன் மகன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடுகிறார். 

Kajal Agarwal son birthday
6/9

அம்மா, அப்பாவுடன் ஹேப்பியாக காஜல் அகர்வால் மகன் நீல். 

Kajal Agarwal son birthday
7/9

பிறந்தநாள் பார்ட்டியில் பபுள்ஸ் எல்லாம் விட்டு குழந்தை நீலை குதூகலப்படுத்தியுள்ளனர். 

Kajal Agarwal son birthday
8/9

அம்மாவும் அப்பாவும் சேர்ந்துக் கொண்டு தோளுக்கு மேல் தங்கள் குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சும் அழகான புகைப்படம். 

Kajal Agarwal son birthday
9/9

நட்சத்திரங்கள், நிலவு, உலகம் என விண்வெளி தீமில் உருவாக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் காஜல் அகர்வால் மகன் நீல். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+