bredcrumb

குழந்தைப்பருவத்தில் கென் எப்படி இருக்காரு பாருங்க.. 25வது பிறந்தநாளில் அம்மா வெளியிட்ட பிக்ஸ்!

By Mari S
| Published: Saturday, April 18, 2026, 17:22 [IST]

நடிகர் கருணாஸின் மகன் கென் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது அம்மா வெளியிட்ட பிறந்தநாள் புகைப்படங்கள் மற்றும் குழந்தைப்பருவ போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Ken Karunas birthday
1/11

யூத் படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து 82 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக் கொடுத்த கென் கருணாஸின் 25வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

Ken Karunas birthday
2/11

நடிகர் கருணாஸுக்கும் பாடகி கிரேஸுக்கும் மகனாக பிறந்த கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாகவும் மினிமம் கியாரண்டி இயக்குநராகவும் மாறியுள்ளார். 

Ken Karunas birthday
3/11

தனது மகனுக்கு 25 வயதாகி விட்டது என்கிற சந்தோஷத்தில் அவரது போட்டோக்களை கிரேஸ் ஷேர் செய்துள்ளார். 

Ken Karunas birthday
4/11

தனுஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸின் ரகளைபுரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

Ken Karunas birthday
5/11

குழந்தையாக கென் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் பாருங்க. 

Ken Karunas birthday
6/11

வெற்றிமாறன் இயக்கிய அசுரன், விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத்திறமையை கென் மெருகேற்றினார். 

Ken Karunas birthday
7/11

யூத் திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. 

Ken Karunas birthday
8/11

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய தொகைக்கு வாங்கிய நிலையில், கென் பர்த்டே ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் வெளியானது. 

Ken Karunas birthday
9/11

கென் கருணாஸின் குழந்தைப்பருவ போட்டோக்களையும் கிரேஸ் ஷேர் செய்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+