bredcrumb

TVK Vijay: உன் பேரே வரலாறு.. விசில் கோலம் போட்ட விஜய்.. பெரம்பூர் மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

By Mohanraj Thangavel
| Updated: Saturday, April 18, 2026, 09:14 [IST]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
1/8

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தான் போட்டியிடும் பெரம்புர் தொகுதியில் அதிகாலையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
2/8

தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
3/8

தனது கட்சியின் சின்னமான விசில் சின்னத்தை கோலமாக போட்டு பிரசாரம் செய்தார். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
4/8

விஜய் வந்ததை தெரிந்து கொண்ட பொதுமக்களும் ரசிகர்களும் அவரைச் சந்திக்க கூட்டமாக திரண்டனர்.

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
5/8

பெரம்பூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த நடிகர் விஜய். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
6/8

ஆர்வமாக விசில் கோலம் போடும் விஜய். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
7/8

தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களையும் பொது மக்களையும் இன்முகத்துடன் சந்தித்த விஜய். 

TVK Vijay at Perambur Constituency – Morning Campaign for Tamil Nadu Assembly Election 2026 Photos Go Viral
8/8

விஜய்யின் இந்த திடீர் வருகை தொகுதி மக்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+