bredcrumb

350 கோடியை விட இதுதான் ரியல் சந்தோஷம்.. 2 மகன்களை நயன்தாரா எப்படி தூக்கிருக்காங்க பாருங்க!

By Mari S
| Published: Saturday, April 18, 2026, 12:09 [IST]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளியான பின்னர், மீண்டும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கும் நயன்தாரா. 

Nayanthara Family Photos
1/11

350 கோடி இருந்தா எஃப்டியில் போட்டு அதில் வரும் வட்டியை வைத்து ஜாலியாக இருப்பேன் என விக்னேஷ் சிவன் பேசியது, இவங்க நார்மல் பீப்பிள் கிடையாது என்கிற ட்ரோலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 

Nayanthara Family Photos
2/11

இந்நிலையில், பணத்தை விட குடும்பம் தான் ரொம்பவே முக்கியம் என நயன்தாரா தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

Nayanthara Family Photos
3/11

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை தயாரிக்க மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு வாங்கிய தனது சம்பளத்தையே தியாகம் செய்தார் நயன்தாரா. 

Nayanthara Family Photos
4/11

அஜித் படம் மிஸ் ஆன நிலையில், எப்படியாவது விக்னேஷ் சிவன் பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எல்ஐகே படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

Nayanthara Family Photos
5/11

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்க குடும்பமா ஜாலியாத்தான் இருக்கோம் என்பதை காட்டவே இப்படி போட்டோஸ் போடுறீங்களா என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. 

Nayanthara Family Photos
6/11

இயக்குநர் விக்னேஷ் சிவன் கண்டிப்பாக அடுத்த படத்தில் கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

Nayanthara Family Photos
7/11

50 கோடி போஸ்டர் மட்டுமின்றி கணவருக்காக நயன்தாரா அடுத்த வாரம் எல்ஐகே 100 கோடி என போஸ்டர் வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறுகின்றனர். 

Nayanthara Family Photos
8/11

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வெற்றி அடைந்த சந்தோஷத்தைத்தான் குடும்பத்துடன் விக்னேஷ் சிவன் கொண்டாடுகிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Nayanthara Family Photos
9/11

நடிகை நயன்தாரா உயிர் மற்றும் உலக் உடன் கொஞ்சி விளையாட டைம் கிடைத்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+