bredcrumb

2வது திருமணத்துக்குப் பிறகு சந்தோஷமாக இருக்கும் பிரியங்கா.. முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்!

By Mari S
| Published: Saturday, April 18, 2026, 10:09 [IST]

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியும் பிக் பாஸ் பிரபலமுமான பிரியங்கா தேஷ்பாண்டே திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Priyanka Deshpande First Anniversary Photos
1/6

டாக்ஸிக் வாழ்க்கையை உதறித்தள்ளினாலும் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

Priyanka Deshpande First Anniversary Photos
2/6

வசியுடன் வாழும் இந்த வாழ்க்கை வசந்தமாக உள்ளது என முதலாம் ஆண்டு திருமண நாளை ஜோராக கொண்டாடியுள்ளார். 

Priyanka Deshpande First Anniversary Photos
3/6

திருமண நாளில் அவர் விரும்பி உண்ட உணவுகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

Priyanka Deshpande First Anniversary Photos
4/6

உணவை சாப்பிட வாயை ஆவென திறக்கும் விஜய் டிவி பிரியங்காவின் குறும்புத்தனமான போஸ்.

Priyanka Deshpande First Anniversary Photos
5/6

திருமண நாளை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்காரு பாருங்க. 

Priyanka Deshpande First Anniversary Photos
6/6

இதுபோல எப்போதுமே சந்தோஷமாக இருங்க பிரியங்கா என ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+