By
Mohanraj Thangavel
| Published: Sunday, April 19, 2026, 12:08 [IST]
நடிகை சமந்தா கையில் தாமரையை ஏந்திய படியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் தேர்தல் நேரத்தில் இப்படியா என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
1/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html
நடிகை சமந்தா இந்திய அளவில் அறியப்படுகிற தென்னிந்திய நடிகை.
2/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-1
சினிமா, வெப் சீரிஸ், விளம்பரங்கள் என அனைத்திலும் கலக்கி வருகிறார் சமந்தா.
3/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-2
2025ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார்.
4/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-3
இவர்களின் திருமணம் கோவை ஈஷா யோக மையத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.
5/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-4
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
6/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-5
கையில் தாமரையுடன் சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படங்களைப் பார்த்த சில ரசிகர்களும் இணையவாசிகளும் தேர்தல் நேரத்தில் சமந்தா இப்படி தாமரையுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
7/7
Samantha: கையில் தாமரையுடன் தேவதையாக சமந்தா.. தேர்தல் நேரத்தில் எல்லாம் தெரிந்துதான் செய்யறாங்களா? | Actress Samantha Recent Stunning Beautiful Saree Photos With Lotus - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-stunning-beautiful-saree-photos-with-lotus-fb106854.html#photos-6
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் சுமார் 38 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.