By
Mari S
| Published: Sunday, April 19, 2026, 08:29 [IST]
மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்த அதுல்யா ரவி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
1/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html
மனு ஆனந்த் இயக்கத்தில் அதுல்யா ரவி நடித்த மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
2/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-1
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஹரிஷ் கல்யான் உடன் அதுல்யா ரவி நடித்த டீசல் படம் வெளியானது. அந்த படம் ஃப்ளாப் ஆனது. இந்த வாரம் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் அதுல்யா ரவி நடித்துள்ளார்.
3/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-2
ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் அதுல்யா ரவி.
4/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-3
வெளிநாடுகளில் படப்பிடிப்பு பெரிய பொருட்செலவில் நடைபெற்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சரத்குமார் தான் இந்த படத்தில் மிஸ்டர் எக்ஸ்.
5/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-4
கோவையை சேர்ந்த அதுல்யா ரவி செம க்யூட்டாக உள்ள நிலையிலும், அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமைவதில்லை என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
6/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-5
மிஸ்டர் எக்ஸ் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கியிருக்கிறார் அதுல்யா ரவி.
7/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-6
மஞ்சு வாரியர் அருகே கைதி கெட்டப்பில் கையில் விலங்குடன் சிறையில் இருக்கிறார் அதுல்யா ரவி.
8/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-7
இயக்குநர் மனு ஆனந்த் உடன் அதுல்யா ரவி எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம்.
9/13
அதுல்யாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே.. முகமெல்லாம் ரத்தம்.. மிஸ்டர் எக்ஸ் க்ளிக்ஸ்! | Athulya Ravi Shares Mr X BTS Clicks - Filmibeat Tamil
/photos/athulya-ravi-shares-mr-x-bts-clicks-fb106840.html#photos-8
கிளைமேக்ஸ் காட்சியில் ரத்த மேக்கப் உடன் சண்டை போடும் சீனில் அதுல்யா ரவி.