By
Karunanithi Vikraman
| Published: Sunday, April 19, 2026, 20:28 [IST]
சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் அரசியல்வாதியாகவும் முத்திரை பதித்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மகள் அன்ஷுமல்லிகா விருது பெற்றிருக்கிறார். அந்தப் புகைப்படங்களை ரோஜா சோஷியல் மீடியாவில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/4
ரோஜா மகள் வாங்கிய விருது.. அப்பாவும், அம்மாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்து | Roja Selvamani Proud As Daughter Anshu Malika Wins Prestigious Award – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/roja-selvamani-proud-as-daughter-anshu-malika-wins-prestigious-award-photos-go-viral-fb106860.html
நடிகை ரோஜாவுக்கு அன்ஷுமல்லிகா என்ற மகள் இருக்கிறார். மேலும், ஒரு மகனும் இருக்கிறார்
2/4
ரோஜா மகள் வாங்கிய விருது.. அப்பாவும், அம்மாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்து | Roja Selvamani Proud As Daughter Anshu Malika Wins Prestigious Award – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/roja-selvamani-proud-as-daughter-anshu-malika-wins-prestigious-award-photos-go-viral-fb106860.html#photos-1
அன்ஷுமல்லிகா அமெரிக்காவில் இன்டியானா பல்கலைக்கழகத்தில் ஹெர்மன் பி வெல்ஸ் விருதை பெற்றிருக்கிறார்
3/4
ரோஜா மகள் வாங்கிய விருது.. அப்பாவும், அம்மாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்து | Roja Selvamani Proud As Daughter Anshu Malika Wins Prestigious Award – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/roja-selvamani-proud-as-daughter-anshu-malika-wins-prestigious-award-photos-go-viral-fb106860.html#photos-2
அதுதொடர்பான புகைப்படங்களை ரோஜா சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
4/4
ரோஜா மகள் வாங்கிய விருது.. அப்பாவும், அம்மாவும் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்து | Roja Selvamani Proud As Daughter Anshu Malika Wins Prestigious Award – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/roja-selvamani-proud-as-daughter-anshu-malika-wins-prestigious-award-photos-go-viral-fb106860.html#photos-3
அந்தப் புகைப்படங்களோடு
எங்கள் சிறுமி 2026ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய Herman B Wells Award-ஐ வென்று வரலாறு படைத்துள்ளார். ஒரு சிறிய கனவாக தொடங்கியது இன்று எங்களுக்கு அளவில்லா பெருமையாகவும், பலருக்கு ஒரு ஊக்கமாகவும் மாறியுள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்