By
Karunanithi Vikraman
| Published: Sunday, April 19, 2026, 19:33 [IST]
சென்னை: யூடியூபில் பிரபலமடைந்த பூர்ணிமா ரவிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அவர் கலந்துகொண்ட சீசனில் மாயாவோடு சேர்ந்து பூர்ணிமா செய்த பல விஷயங்கள் கண்டனத்தை பெற்றன. தொடர்ந்து பாதியில் எவிக்ட் செய்யப்பட்டார். வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.
1/5
பிக்பாஸ் பூர்ணிமா ரவியை நியாபகம் இருக்கா?.. போஸ் கொடுத்தே கிறங்கடிக்கிறாங்களே.. வேற லெவல் | Poornima Ravi’s Latest Photos Go Viral – Fans Stunned - Filmibeat Tamil
/photos/poornima-ravis-latest-photos-go-viral-fans-stunned-fb106856.html
தமிழ் யூடியூப் உலகத்தில் ஃபேமஸானவர் பூர்ணிமா ரவி. அவர் போடும் வீடியோக்கள் எல்லாம் அதிகம் வைரலாகி அவரை பிரபலமாக்கின
2/5
பிக்பாஸ் பூர்ணிமா ரவியை நியாபகம் இருக்கா?.. போஸ் கொடுத்தே கிறங்கடிக்கிறாங்களே.. வேற லெவல் | Poornima Ravi’s Latest Photos Go Viral – Fans Stunned - Filmibeat Tamil
/photos/poornima-ravis-latest-photos-go-viral-fans-stunned-fb106856.html#photos-1
அதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பான கேமை வெளிப்படுத்தினார்.
3/5
பிக்பாஸ் பூர்ணிமா ரவியை நியாபகம் இருக்கா?.. போஸ் கொடுத்தே கிறங்கடிக்கிறாங்களே.. வேற லெவல் | Poornima Ravi’s Latest Photos Go Viral – Fans Stunned - Filmibeat Tamil
/photos/poornima-ravis-latest-photos-go-viral-fans-stunned-fb106856.html#photos-2
இருப்பினும் பாதியிலேயே அவர் எவிக்ட் ஆகும் சூழ்நிலை உருவானது. வீட்டுக்குள் இருந்தவரை மாயாவோடு சேர்ந்து இவர் செய்த விஷயங்கள் எல்லாம் கோபத்தை ஏற்படுத்தின
4/5
பிக்பாஸ் பூர்ணிமா ரவியை நியாபகம் இருக்கா?.. போஸ் கொடுத்தே கிறங்கடிக்கிறாங்களே.. வேற லெவல் | Poornima Ravi’s Latest Photos Go Viral – Fans Stunned - Filmibeat Tamil
/photos/poornima-ravis-latest-photos-go-viral-fans-stunned-fb106856.html#photos-3
பிக்பாஸிலிருந்து வெளியே வந்த அவர் சில படங்களில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது
5/5
பிக்பாஸ் பூர்ணிமா ரவியை நியாபகம் இருக்கா?.. போஸ் கொடுத்தே கிறங்கடிக்கிறாங்களே.. வேற லெவல் | Poornima Ravi’s Latest Photos Go Viral – Fans Stunned - Filmibeat Tamil
/photos/poornima-ravis-latest-photos-go-viral-fans-stunned-fb106856.html#photos-4
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.