By
Karunanithi Vikraman
| Published: Sunday, April 19, 2026, 19:45 [IST]
கோலிவுட்டில் இப்போது பிஸியான நடிகராக வலம் வருபவர் ரெடிங் கிங்ஸ்லி. கடைசியாக அவர் TN 2026 படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் எல்லாம் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சங்கீதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் குழந்தையின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
ரெடின் கிங்ஸ்லி குழந்தையை பாருங்க.. எவ்வளவு வளர்ந்துட்டாங்கனு.. சங்கீதா உச்சக்கட்ட மகிழ்ச்சி | Redin Kingsley’s Wife Sangeetha Shares Adorable Photos With Daughter – Goes Viral - Filmibeat Tamil
/photos/redin-kingsleys-wife-sangeetha-shares-adorable-photos-with-daughter-goes-viral-fb106858.html
நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என தெரிகிறது
2/5
ரெடின் கிங்ஸ்லி குழந்தையை பாருங்க.. எவ்வளவு வளர்ந்துட்டாங்கனு.. சங்கீதா உச்சக்கட்ட மகிழ்ச்சி | Redin Kingsley’s Wife Sangeetha Shares Adorable Photos With Daughter – Goes Viral - Filmibeat Tamil
/photos/redin-kingsleys-wife-sangeetha-shares-adorable-photos-with-daughter-goes-viral-fb106858.html#photos-1
அவருக்கும், கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பிஸியான நடிகராக இருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கும் இடையே காதல் மலர்ந்தது
3/5
ரெடின் கிங்ஸ்லி குழந்தையை பாருங்க.. எவ்வளவு வளர்ந்துட்டாங்கனு.. சங்கீதா உச்சக்கட்ட மகிழ்ச்சி | Redin Kingsley’s Wife Sangeetha Shares Adorable Photos With Daughter – Goes Viral - Filmibeat Tamil
/photos/redin-kingsleys-wife-sangeetha-shares-adorable-photos-with-daughter-goes-viral-fb106858.html#photos-2
அதனைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார்கள். அதனையடுத்து திரைத்துறையினருக்காக ரிசப்ஷனை வைத்தார்கள்
4/5
ரெடின் கிங்ஸ்லி குழந்தையை பாருங்க.. எவ்வளவு வளர்ந்துட்டாங்கனு.. சங்கீதா உச்சக்கட்ட மகிழ்ச்சி | Redin Kingsley’s Wife Sangeetha Shares Adorable Photos With Daughter – Goes Viral - Filmibeat Tamil
/photos/redin-kingsleys-wife-sangeetha-shares-adorable-photos-with-daughter-goes-viral-fb106858.html#photos-3
அந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு பேரும் மகளை பொறுப்புடன் வளர்த்துவருகிறார்கள்
5/5
ரெடின் கிங்ஸ்லி குழந்தையை பாருங்க.. எவ்வளவு வளர்ந்துட்டாங்கனு.. சங்கீதா உச்சக்கட்ட மகிழ்ச்சி | Redin Kingsley’s Wife Sangeetha Shares Adorable Photos With Daughter – Goes Viral - Filmibeat Tamil
/photos/redin-kingsleys-wife-sangeetha-shares-adorable-photos-with-daughter-goes-viral-fb106858.html#photos-4
இந்நிலையில் ரெடினின் மனைவி சங்கீதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன