By
Karunanithi Vikraman
| Published: Monday, April 20, 2026, 07:50 [IST]
சென்னை: நடிகர் அஜித்குமார் கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுக்க முழுக்க கார் ரேஸில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு தனது ரேஸிங் டீமுடன் சென்று பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வெல்கிறார். இந்நிலையில் பெல்ஜியத்தில் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் டீம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
கார் ரேஸில் தொடர்ந்து கலக்கும் அஜித்குமார் டீம்.. இந்த முறை எத்தனையாவது இடம் தெரியுமா?.. ஏகே கலக்குறாரு போங்க | Ajith Kumar’s Racing Team Secures P2 In Belgium Car Race, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumars-racing-team-secures-p2-in-belgium-car-race-photos-go-viral-fb106862.html
அஜித்குமாருக்கு கார் ரேஸ் மீது அதீத ஆர்வம். தனது திரைத்துறை கரியரின் ஆரம்பத்தில்கூட சில ரேஸ்களில் கலந்துகொண்டிருக்கிறார்
2/5
கார் ரேஸில் தொடர்ந்து கலக்கும் அஜித்குமார் டீம்.. இந்த முறை எத்தனையாவது இடம் தெரியுமா?.. ஏகே கலக்குறாரு போங்க | Ajith Kumar’s Racing Team Secures P2 In Belgium Car Race, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumars-racing-team-secures-p2-in-belgium-car-race-photos-go-viral-fb106862.html#photos-1
அப்போது அவருக்கு விபத்துகளும் ஏற்பட்டன. இதனையடுத்து சினிமாவில் மட்டுமே கவனத்தை செலுத்த தொடங்கினார்
3/5
கார் ரேஸில் தொடர்ந்து கலக்கும் அஜித்குமார் டீம்.. இந்த முறை எத்தனையாவது இடம் தெரியுமா?.. ஏகே கலக்குறாரு போங்க | Ajith Kumar’s Racing Team Secures P2 In Belgium Car Race, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumars-racing-team-secures-p2-in-belgium-car-race-photos-go-viral-fb106862.html#photos-2
சூழல் இப்படி இருக்க சில வருடங்களாக அவருக்கு ரேஸிங் மீது மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அதற்காக ஏகே ரேஸிங் டீம் என்ற ஒன்றையும் உருவாக்கினார்
4/5
கார் ரேஸில் தொடர்ந்து கலக்கும் அஜித்குமார் டீம்.. இந்த முறை எத்தனையாவது இடம் தெரியுமா?.. ஏகே கலக்குறாரு போங்க | Ajith Kumar’s Racing Team Secures P2 In Belgium Car Race, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumars-racing-team-secures-p2-in-belgium-car-race-photos-go-viral-fb106862.html#photos-3
அந்த அணி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்கிறது
5/5
கார் ரேஸில் தொடர்ந்து கலக்கும் அஜித்குமார் டீம்.. இந்த முறை எத்தனையாவது இடம் தெரியுமா?.. ஏகே கலக்குறாரு போங்க | Ajith Kumar’s Racing Team Secures P2 In Belgium Car Race, Photos Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumars-racing-team-secures-p2-in-belgium-car-race-photos-go-viral-fb106862.html#photos-4
இந்நிலையில் பெல்ஜியத்தில் நடந்த ரேஸில் ஏகே அணி 2வது இடத்தை பிடித்தது. அந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.