By
Mari S
| Updated: Monday, April 20, 2026, 12:07 [IST]
நடிகர் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் ஹீரோயினாக நடித்த ரிச்சா பலோட்டின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html
2001ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்து வெளியான ஷாஜகான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரிச்சா பலோட்.
2/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-1
விஜய்யுடன் ஷாஜகான், பார்த்திபன் உடன் காதல் கிறுக்கன், ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த சம்திங் சம்திங் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரிச்சா பலோட்.
3/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-2
இந்தியில் 1991ம் ஆண்டு வெளியான லம்ஹே படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அசத்தினார்.
4/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-3
45 வயதாகும் ரிச்சா பலோட் சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
5/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-4
2015ம் ஆண்டு கடைசியாக யாகாவராயினும் நா காக்க படத்தில் நடித்திருந்தார்.
6/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-5
கடந்த 2020ம் ஆண்டு கடைசியாக யுவர் ஹானர் என்கிற வெப்சீரிஸில் நடித்தார். கடந்த 6 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர் தற்போது விடுமுறையை கொண்டாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
7/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-6
நடிகை ரிச்சா பலோட்டை பார்த்து பல வருஷம் ஆச்சே இப்போதும் செம ஸ்லிம்மாக ஃபிட்டாக இருக்காரே என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.
8/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-7
20 வருஷத்துக்கு முன்பாக வெளியான மெல்லினமே மெல்லினமே பாடல் எல்லாம் இன்னமும் ரசிகர்களின் ஃபேவரைட் தான்.
9/9
விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பலோட்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க! | Vijay's Shahjahan Fame Richa Pallod Latest Photos - Filmibeat Tamil
/photos/vijays-shahjahan-fame-richa-pallod-latest-photos-fb106876.html#photos-8
பூப்பறிக்க நீயும் போகாதே பாடலில் த்ரிஷாவுடன் இவரும் அழகாக நடனமாடியிருப்பார்.