By
Mari S
| Updated: Monday, April 20, 2026, 17:02 [IST]
தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூருக்கு பிரச்சாரம் செய்த வந்த நிலையில், அவரை காண வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
1/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html
திருவள்ளூர் மக்களை சந்தித்த விஜய், வழியெங்கும் மக்கள் கூட்டமாக வந்து தவெக தலைவரை வரவேற்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.
2/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-1
வீட்டை விட்டு வெளியே வா விஜய் என்றும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்றும் கலாய்த்தனர். விஜய் வெளியே வந்த நிலையில், ஒவ்வொரு இடங்களிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு குவிந்து வருகிறது.
3/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-2
விஜய்யின் வாகனம் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு திருவள்ளூர் ஹைவேயிலேயே இப்படியொரு கூட்டம் குவிந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
4/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-3
விஜய்க்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு அளித்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி அவரது வாகனத்தை நகர உதவி செய்தனர்.
5/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-4
மக்களை தொடர்ந்து விஜய் சந்தித்து தனக்கான ஓட்டு வங்கியை அதிகரித்து வருகிறார்.
6/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-5
மக்கள் விரும்பும் முதலமைச்சராக விஜய் மாறி வருவதாக பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
7/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-6
விஜய்க்கு கிடைக்கும் உற்சாக வரவேற்பு அவரது கட்சியினருக்கு இந்த தேர்தலில் வெற்றிப் பெற உதவுமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
8/8
திருவள்ளூரே திணறியது.. விஜய்யை காண குவிந்த மக்கள் கூட்டம்.. செம போட்டோஸ்! | Vijay Tiruvallur Campaign Roadshow Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/vijay-tiruvallur-campaign-roadshow-photos-goes-viral-fb106898.html#photos-7
ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகு போது விஜய்யின் அரசியல் பலம் தெரியவரும்.