bredcrumb

Summer Special: இந்தியாவிலேயே சப்ஸ்க்ரிப்ஷனில் பெரிய கை இவங்க தானாம்.. டூபீஸில் தாறுமாறு!

By Mari S
| Published: Monday, April 20, 2026, 12:45 [IST]

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் சோஃபியா அன்சாரி தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட தாறுமாறு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Sofia Ansari Thailand Tour pics
1/9

இன்ஸ்டாகிராமில் சுமார் 15 மில்லியன் ரசிகர்களை வைத்துக் கொண்டு மிகப்பெரிய சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக வலம் வருகிறார் சோஃபியா அன்சாரி.

Sofia Ansari Thailand Tour pics
2/9

இந்த சம்மர் சூட்டைத் தணிக்க தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே கடற்கரையில் கவர்ச்சியாக டூ பீஸ் அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Sofia Ansari Thailand Tour pics
3/9

சோஃபியா அன்சாரி சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் மாதத்துக்கு 50 லட்சம் வரை சம்பாதித்து வருகிறார் என்கின்றனர். 

Sofia Ansari Thailand Tour pics
4/9

இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கும் கவர்ச்சிக் கடலை காட்டும் இவர், சப்ஸ்கிரைபர்களுக்கு வைக்கும் ட்ரீட்டே தனி என்கின்றனர். 

Sofia Ansari Thailand Tour pics
5/9

படுகவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டு ரீல்ஸ் போட்டு கிறங்கடித்து வருகிறார். 

Sofia Ansari Thailand Tour pics
6/9

தாய்லாந்து கடலில் சிகப்பு நிற நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

Sofia Ansari Thailand Tour pics
7/9

இந்த சம்மருக்கு ஏற்ற சரியான இன்ஸ்டாகிராம் பிளேஸ் உங்க பக்கம் தான் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

Sofia Ansari Thailand Tour pics
8/9

சோஃபியா அன்சாரியின் சிகப்பு மோனோகினியை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர். 

Sofia Ansari Thailand Tour pics
9/9

ஒட்டுமொத்த தொடையழகையும் தாராளமாக காட்டி இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+