இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!

    By Jayadevi K
    | Published: Sunday, September 4, 2022, 12:47 [IST]
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    1/12
    நடிகை சாக்ஷி அகர்வால் புடவையில் தனது அழகான   இடையை தெரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
    நடிகை சாக்ஷி அகர்வால் புடவையில் தனது அழகான   இடையை தெரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    2/12
    மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும்   படவாய்ப்பை பெற்றார் .
    மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    3/12
    ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ‌ ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா , படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் . மேலும் , அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின்   தோழியாக நடித்துள்ளார் .  
    ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ‌ ஷி அகர்வால்...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    4/12
    சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக் ‌ ஷி அகர்வால் முக்கியமானவர் .
    சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில்...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    5/12
    முன்னழகு ,   பின்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இவரது புகைப்படத்திற்கு லைக்குள் மலைபோல் குவித்து வருகின்றன .
    முன்னழகு ,   பின்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    இடுப்பை இறுக்கி சங்கிலி..இது குஷி இடுப்பு இல்லை..சேலையில் சாக்ஷி அகர்வால் செம போஸ்!
    6/12
    பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . அந்த வீட்டில் 49 நாட்கள் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய நிலையில் , அவர் எலிமினேட் ஆனார் .
    பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு...
    Courtesy: Actress sakshi agarwal latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X