bredcrumb

கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, July 3, 2021, 19:41 [IST]
கையில் கிளாஸுடன் பாத்ரூமில், பாத்டப் மீது அமர்ந்து,  தொடையழகை காட்டி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் சம்யுக்தா மேனன்.
கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்
1/5

தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்
2/5

தொடர்ந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜுலை காற்றில் படத்திலும் நடித்தார். 
கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்
3/5

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது.
கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்
4/5

லேட்டஸ்டாக கையில் கிளாஸுடன், பாத்ரூமில் பாத்டப்பில் தொடை தெரிய அமர்ந்து ஃபோட்டோஷுட்டை நடத்தியது தான் தற்போது சம்யுக்தாவை மிக பிரபலமாக்கி உள்ளது.
கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...சம்யுக்தா மேனன் கிளாமர் ஃபோட்டோஸ்
5/5

கையில் ஜுஸ் கிளாஸுடன் தொடையழகை காட்டி, சம்யுக்தா மேனன் நடத்திய ஃபோட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+