bredcrumb

Sangavi: அமராவதி பட நடிகை இப்போ என்ன செய்யறாங்க பாருங்க.. அடடே கல்யாணம் ஆகி இத்தனை வருசம் ஆச்சா?

By Mohanraj Thangavel
| Updated: Thursday, February 5, 2026, 10:30 [IST]

Sangavi:  நடிகை சங்கவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 10ஆம் ஆண்டு திருமண கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
1/6

தமிழ் சினிமாவில் 90களின் இறுதியில் கலக்கிக் கொண்டு இருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சங்கவி. 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
2/6

அப்போதைய இளம் கதாநாயகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தவர் இவர். 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
3/6

நடிகர் விஜய் உடன் காதலில் இருக்கிறார் என்று எல்லாம் தகவல்கள் அப்போது உலா வந்தது. 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
4/6

அதன் பின்னர் நடிகை வெங்கடேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
5/6

இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆவதால், தனது குடும்ப புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

Actress Sangavi Kavya Ramesh Celebrate Her 10th Wedding Anniversary Photos Attracts Fans
6/6

இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கவி இன்னும் அதே முகவெட்டுடனே இருக்கிறாரே என்று வியந்து பார்த்து வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+