By
Jaya Devi
| Published: Saturday, January 24, 2026, 17:13 [IST]
1/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html
நடிகை சாரா அர்ஜுன் நீல நிற புடவையில் எடுத்து கொண்ட போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
2/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-1
விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சிறுமியாக நடித்தவர் சாரா அர்ஜுன்.
3/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-2
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில்சாரா நடித்திருந்தார்.
4/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-3
அதன், பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்த வந்தார் சாரா
5/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-4
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரன் சிறுவயது நந்தினியாக நடித்து அசத்தி இருந்தார்.
6/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-5
அந்த படத்திற்கு பின், கொட்டேஷன் கேங் என்ற படத்தில் சாரா புகைப்பிடிக்கும் காட்சிகளிலும் நடித்து இருந்தார்.
7/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-6
தற்போது சாரா, ‘துரந்தர்’ இந்தி படத்தில் தன்னைவிட 20 வயது மூத்தவரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
8/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-7
அந்த படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த படத்தில் சாராவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
9/9
அடியாத்தி.. முரட்டு பார்வையா இருக்கே.. சாரா அர்ஜூன் போட்டோவை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்! | Actress Sara Arjun Blue Saree Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-blue-saree-photos-treinding-on-social-media-fb104777.html#photos-8
தற்போது சாரா, தனது இன்ஸ்டாகிராமில் நீல நிற புடவையில் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் அவரை கொஞ்சி வருகின்றனர்.