By
Jaya Devi
| Published: Monday, February 9, 2026, 08:51 [IST]
1/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html
நடிகை சாரா அர்ஜுன் புடவையில் தேவதை போல இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
2/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-1
தமிழில் விக்ரமின் தெய்வத் திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா, அதன்பின் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் இளம் வயதி நந்தினியாக நடித்தார்.
3/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-2
தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த சாரா அர்ஜுன் தற்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
4/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-3
ஹிந்தியில் ரன்வீர் உடன் நடித்த துரந்தர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
5/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-4
துரந்தர் படம் ஓடிடியிலும் பட்டையை கிளப்பி உள்ளது. ரன்வீருக்கும் சாராவிற்கு 20 வயது வித்தியாசமாக இருந்தாலும் இவர்களின் ஜோடி ரசிக்கும் படி இருந்தது
6/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-5
சாரா அர்ஜுன் தகதகவென மின்னும் சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
7/7
ஒரே புடவை.. செம்ம கிளாமர்.. ரசிகர்களை மயக்கிய சாரா அர்ஜூன்! | Actress Sara Arjun Saree Stun Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sara-arjun-saree-stun-photoshoot-fb105182.html#photos-6
அந்த போட்டோவை பார்த்த பலர் சாராவின் அழகில் மயங்கி அவரை வர்ணித்து வருகின்றனர்.