bredcrumb

Shalini Pandey: இந்த வருசத்தின் முதல் போஸ்ட்.. இட்லி கடை நாயகி ஷாலினி பாண்டேவின் தாராள கிளாமர்..

By Mohanraj Thangavel
| Published: Saturday, January 10, 2026, 07:36 [IST]

Shalini Pandey : நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Shalini Pandey 2026 Year First Post Her Bueatiful Glamour Photos
1/5

நடிகை ஷாலினி பாண்டே இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

Actress Shalini Pandey 2026 Year First Post Her Bueatiful Glamour Photos
2/5

திறமையான அதே நேரத்தில் தைரியமான நடிகைகளில் இவரும் ஒருவர். 

Actress Shalini Pandey 2026 Year First Post Her Bueatiful Glamour Photos
3/5

கமர்ஷியல் கதாநாயகிகளைப் போல இல்லாமல், தனக்கு பிடித்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

Actress Shalini Pandey 2026 Year First Post Her Bueatiful Glamour Photos
4/5

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதும் திக்குமுக்காடச் செய்யும். 

Actress Shalini Pandey 2026 Year First Post Her Bueatiful Glamour Photos
5/5

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் போஸ்ட்டாக தனது அழகான மற்றும் கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+