bredcrumb

பெண் குழந்தையை பெத்தெடுத்த அம்மான்னா நம்புவீங்களா?.. காதலர் தினத்துக்கு கடலையே சூடாக்கிய ஸ்ரேயா!

By Mari S
| Published: Saturday, February 14, 2026, 15:50 [IST]

காதலர் தினத்துக்கு கடலையே சூடாக்கும் நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள். 

Shriya Saran beach photos
1/6

மழை, சிவாஜி படங்களில் பார்த்ததை போலவே இந்த வயதிலும் ஸ்ரேயா அப்படியே செம கிளாமரா இருக்காங்களே எப்படி என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆச்சர்யத்தில் வாய் பிளந்து வாட்டர் ஃபால்ஸை ஆன் செய்துள்ளனர். 

Shriya Saran beach photos
2/6

நடிகை ஸ்ரேயா திருமணமாகி ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். சினிமாவில் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பித்தாலும் இன்ஸ்டாகிராமில் கடல் கன்னி தான். 

Shriya Saran beach photos
3/6

மெர்மெயிட் போல கிளிட்டர் உடையை அணிந்துக் கொண்டு கடலில் இருந்து அவர் வெளியே வரும் காட்சிகள் கண்கொள்ளா காட்சி என ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். 

Shriya Saran beach photos
4/6

மாலத்தீவில் அப்படியே கண்ணாடி போல உள்ள கடலில் குளித்தக் காட்சிகளை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். 

Shriya Saran beach photos
5/6

ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள 4.8 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் இந்த காதலர் தினத்தில் கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார். சீக்கிரமே 5 மில்லியனை ரீச் செய்து விடுவார்.

Shriya Saran beach photos
6/6

நடிகை ஸ்ரேயாவை இப்போதும் டாப் நடிகர்கள் தங்கள் ஜோடியாக நடிக்க வைக்கலாம் அவர் அப்படியே தான் இருக்கிறார், ஐடியா இல்லாத இயக்குநர்கள் மற்றும் ஸ்டார்ஸ் என ஸ்ரேயா ரசிகர்கள் எக்கச்சக்க பிட்டுகளை போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+