bredcrumb

வெல்வெட் டிரெசில் வேற லெவல் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்

By Mohana Priya
| Published: Saturday, January 22, 2022, 11:52 [IST]
வெல்வெட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி உள்ளார் ஸ்ருதிஹாசன்.
வெல்வெட் டிரெசில் வேற லெவல் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்
1/4

கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஜனவரி 28 ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்காக ஸ்பெஷல் பிளான் ஒன்றை போட்டுள்ளார் ஸ்ருதி.
வெல்வெட் டிரெசில் வேற லெவல் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்
2/4

லைவில் ரசிகர்களை சந்தித்து, சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
வெல்வெட் டிரெசில் வேற லெவல் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்
3/4

ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இந்த மாதம் முழுவதுமே அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெல்வெட் டிரெசில் வேற லெவல் போட்டோஷுட் நடத்திய ஸ்ருதிஹாசன்
4/4

தனக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வருகிறார் ஸ்ருதி.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+