bredcrumb

Summer Special: அடிக்குது வெயிலு.. நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட சினேகா!

By Jaya Devi
| Published: Tuesday, April 21, 2026, 19:51 [IST]
actress Sneha swimming pool photos
Actress Sneha
1/9

புன்னகை அரசி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை சினேகா அடிக்கிற வெயிலுக்கு இதமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார்.
Actress Sneha
2/9

சினேகாவிற்கு 44 வயதான போதும், தற்போதும் பார்ப்பதற்கு முப்பது வயது போல இருக்கிறார்
Actress Sneha
3/9

உடலில் மீது கவனம் கொண்ட சினேகா, யோகா, ஏரோபிக்ஸ், கார்டியோ போன்ற பயிற்சிகளை செய்து வருகிறார்.
Actress Sneha
4/9

நடிகை சினேகா 2000-ம் ஆண்டு மலையளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்
Actress Sneha
5/9

அதே ஆண்டு என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
actress Sneha
6/9

அதன் பின் ஆனந்தம்,பம்மல் கே சம்பந்தம்,உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், வசீகரா, ஜனா, புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து பெயர் எடுத்ததார்.
actress Sneha
7/9

சினேகா, பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
actress Sneha
8/9

அதன் பின் சினேகா - பிரசன்னா இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்
actress Sneha
9/9

இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+