bredcrumb

Summer Special: சம்மர் சூட்டைத் தணிக்கும் பவித்ரா லட்சுமி.. நீச்சல் குளத்தில் செம குளியல்!

By Mari S
| Published: Tuesday, April 21, 2026, 10:35 [IST]

குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா லட்சுமி உடல்நிலை தேறி வந்த நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Pavithra Lakshmi Swimming photos
1/8

சின்னத்திரை நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா லக்‌ஷ்மி நீச்சல் குளத்தில் சம்மர் வெயிலுக்கு இதமாக குளியல் போட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Pavithra Lakshmi Swimming photos
2/8

நடிகைகள் தொடர்ந்து சம்மர் வெயிலை தாங்க முடியாமல் நீச்சல் குளங்களுக்கும் கடற்கரைக்கும் படையெடுத்து வருகின்றனர். 

Pavithra Lakshmi Swimming photos
3/8

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூல ம் வந்தவர் தான் பவித்ரா லட்சுமி. 

Pavithra Lakshmi Swimming photos
4/8

சமந்தாவை போலவே இருக்கிறார் என பாரட்டப்பட்ட இவர், சமந்தா போலவே திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். 

Pavithra Lakshmi Swimming photos
5/8

சமந்தாவை போலவே கம்பேக் கொடுத்த நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Pavithra Lakshmi Swimming photos
6/8

நீச்சல் குளத்தில் பவித்ரா லட்சுமி அதிக கவர்ச்சி இல்லாமல் வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Pavithra Lakshmi Swimming photos
7/8

முழு பிகினி தரிசனம் தரவில்லையே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Pavithra Lakshmi Swimming photos
8/8

நீச்சல் உடையில் நீருக்கடியில் இருந்துக் கொண்டே செம அழகாக போஸ் கொடுத்துள்ளார் பவித்ரா லட்சுமி. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+