bredcrumb

சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்ற ’டெலுலு’ ரியா சிபு.. நிவின் பாலியுடன் செம போஸ்!

By Mari S
| Published: Tuesday, April 21, 2026, 14:35 [IST]

சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நடித்து அசத்திய ரியா சிபுவுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இன்கா விருது விழா குழு வழங்கியது.

Riya Shibu Award Photos
1/8

தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் மகள் ரியா சிபு சியான் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் மூலம் இளம் தயாரிப்பாளராக மாறினார். 

Riya Shibu Award Photos
2/8

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படத்தில் டெலுலு எனும் ஆவி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

Riya Shibu Award Photos
3/8

நிவின் பாலிக்கு பல வருடங்கள் கழித்து வெற்றிப் படமாக சர்வம் மாயா அமைந்தது. அந்த படம் அதிகபட்சமாக 150 கோடி வரை வசூல் ஈட்டியது. 

Riya Shibu Award Photos
4/8

சர்வம் மாயா படத்தில் நடித்ததற்காக INCA விருது விழா நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ரியா சிபு வென்றுள்ளார். 

Riya Shibu Award Photos
5/8

நிவின் பாலிக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்த நிலையில், இருவரும் தங்கள் விருதுகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Riya Shibu Award Photos
6/8

சியான் விக்ரமின் அடுத்த படத்தில் ரியா சிபு தான் ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Riya Shibu Award Photos
7/8

நிவின் பாலிக்கு ரியா சிபி ஹிட் கொடுத்த நிலையில், இருவரும் இணைந்து இன்னும் ஒரு படத்திலும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Riya Shibu Award Photos
8/8

க்யூட்டாக இளைஞர்களை கவர்ச்சி காட்டாமல் கவர்ந்து வருகிறார் ரியா சிபு. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+