By
Karunanithi Vikraman
| Published: Tuesday, April 21, 2026, 15:05 [IST]
நடிகை சம்யுக்தா சண்முகநாதனும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் இரண்டு பேருக்குமே அது இரண்டாவது கல்யாணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்குக்கு பிறகு ஐபிஎல்லுக்கு அனிருதா வருவார் என்று எதிர்பார்த்தால்; அவர் தன் மனைவி சம்யுக்தாவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அங்கே கலக்கலாக அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html
நடிகை சம்யுக்தா சண்முகநாதன் இப்போது அடையாளம் தெரியும் அளவுக்கு நடிகையாக இருக்கிறார்
2/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html#photos-1
ஏற்கனவே அவருக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. மகனை இவரே வளர்த்துவருகிறார்.
3/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html#photos-2
அனிருதா ஸ்ரீகாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது
4/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html#photos-3
அதனையடுத்து மகனின் சம்மதத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துகொண்டார்.
5/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html#photos-4
இப்போது அவர்கள் ஜாலியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறார்கள். அனிருதா மொத்தமாக ஐபிஎல்லை மறந்துவிட்டார் போல
6/6
சம்யுக்தா சண்முகநாதன் மந்திரம்.. அனிருதா ஸ்ரீகாந்த் ஐபிஎல்லையே மறந்துட்டாரு.. குக் வித் கோமாளியில் கலக்கல் | Anirudha Srikkanth & Samyuktha Shanmughanathan Appear On Cooku With Comali After Marriage; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/anirudha-srikkanth-samyuktha-shanmughanathan-appear-on-cooku-with-comali-after-marriage-photos-go-viral-fb106924.html#photos-5
அந்த செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.