By
Karunanithi Vikraman
| Published: Monday, February 23, 2026, 14:27 [IST]
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். அவரது மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவரும் தித்திக்குதே, தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது ஒரு சேனலில் நடக்கும் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி
2/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html#photos-1
இவர் காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
3/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html#photos-2
அந்தப் படத்துக்கு பிறகு தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழடைந்தார்
4/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html#photos-3
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார்
5/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html#photos-4
ஒருகட்டத்தில் வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்
6/6
விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி.. மாடர்ன் ட்ரெஸ், கூலிங் கிளாஸ்.. ஆளே மாறிட்டாங்களே | Actress Sridevi Vijaykumar’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/actress-sridevi-vijaykumars-latest-photos-go-viral-on-social-media-fb105584.html#photos-5
இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார்