By
Mari S
| Published: Wednesday, November 12, 2025, 11:00 [IST]
லப்பர் பந்து, ரெட்ரோ, மாமன் என வரிசையாக அசத்தி வரும் நடிகை ஸ்வாசிகா தனது கணவருடன் பாலியில் ஜாலி டூர் அடித்து வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html
வைகை, கோரிப்பாளையம், மைதானம் என 2009ம் ஆண்டில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும், சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், ஸ்வாசிகாவுக்கு லப்பர் பந்து மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
2/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html#photos-1
கடந்த ஆண்டு காதலர் பிரேமை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு தமிழ் முறைப்படி மீண்டும் திருமணம் செய்த ஸ்வாசிகா தற்போது பாலியில் சுற்றுலா செய்து வருகிறார்.
3/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html#photos-2
Vlog நடத்தி வரும் கணவர் பிரேம் உடன் இணைந்துக் கொண்டு பாலியில் பல இடங்களுக்கு தங்களது தேனிலவை கொண்டாடி வரும் ஸ்வாசிகா போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.
4/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html#photos-3
பாலியின் மெய்மறக்க வைக்கும் அழகில் கணவனும் மனைவியும் காதலில் உருகி கொண்டாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
5/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html#photos-4
கேரளாவை சேர்ந்த ஸ்வாசிகா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.
6/6
பாலியில் கணவருடன் ஜாலி பண்ணும் லப்பர் பந்து நடிகை.. ஸ்வாசிகாவின் டூர் பிக்ஸ்! | Actress Swasika Fun Tour At Bali With Her Husband - Filmibeat Tamil
/photos/actress-swasika-fun-tour-at-bali-with-her-husband-fb103927.html#photos-5
கணவருடன் சாகச சுற்றுலாவில் என்ஜாய் பண்ணும் காட்சிகளை வெளியிட்டு வாழ்ந்தா இப்படி வாழணும் என்பதை தம்பதியினருக்கு உணர்த்தி வருகிறார்.