twitter
    bredcrumb

    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா

    By Mohana Priya
    | Published: Friday, August 12, 2022, 18:31 [IST]
    பச்சை நிற சேலையும், முக்பக்க ஜன்னல் வைத்த ஜாக்கெட்டை போட்டு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார் தமன்னா.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    1/10
    தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. ஏறக்குறைய அனைத்து டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    2/10
    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல்  அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா கடந்த சில வருடங்களாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    3/10
    கடைசியாக இவர் நடித்து தமிழில் வெளியான திரைப்படம் ஆக்ஷன். இந்த படத்தில் அதிரடி காட்சிகளில் நடித்து தமன்னா அசத்தி இருந்தாலும், படம் படுதோல்வியை சந்தித்தது. 
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    4/10
    தமிழில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கும் தமன்னா,தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    5/10
    அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள தமன்னா தற்போது, சேலையில் ஒரு தினுசான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    6/10
    பச்சை நிற சேலையில், பளபளக்கும் அழகை வெளிப்படுத்தும் விதமாக, ஜாக்கெட்டுக்கு முன் பக்கத்தில் ஜன்னல் வைத்து இவர் நடத்தி உள்ள லேட்டஸ்ட் போட்டோஷுட் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    7/10
    இவரது இந்த கவர்ச்சிக்கு குறைவில்லாத போட்டோஸ், பார்க்கும் ரசிகர்களை ரணகளம் செய்துள்ளது. பாலிவுட் பக்கம் திரும்பியதில் இருந்து, இவரது கிளாமர் அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    8/10
    இந்தி, தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் கோலிவுட்டே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.
    ஜாக்கெட்டில் முன்பக்க ஜன்னல்...ஒரு தினுசா சேலையை நழுவ விட்டு ஹாட் போஸ் கொடுத்த தமன்னா
    9/10
    இவர்கள் கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை பார்த்து விட்டு, மீண்டும் எப்போது தமிழுக்கு வருவார் தமன்னா என ரசிகர்கள் தவம் கிடக்க துவங்கி விட்டனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X